தரம் 5 - தென்புலரி - மாதிரி வினாத்தாள் 01 - 2021
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி யாழ்ப்பாணம் தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப்பிரிவினால் பகுதி I வினாப்பத்திரத்திற்கான வழிகாட்டி நூல் “தென்புலரி” 2021 வெளியிடப்பட்டுள்ளது.
நாவற்குழி மகாவித்தியாலத்தின் ஆசிரியை திருமதி தாரணி அவர்களினால் வடிவைக்கப்பட்ட வினாத்தாள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
இவ் வழிகாட்டி நூலில் வினாப்பத்திரம் I இற்கு மாணவர்கள் கற்கவேண்டிய 14 திறன்கள் தலைப்பிடப்பட்டு, அவற்றுக்கான பயிற்சி வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
1. அவதானிப்பு
2. பிரதியீடு செய்தல்
3. அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல்
4. காரணகாரியங்களை இனங்கானல்
5. தொடர்புகளை காணல்
6. உள்ளடக்க இடைத்தொடர்பு
7. எதிர்வுகூறல்
8. தகவல்களை ஒழுங்கமைத்தல்
9. மொழி பெயர்த்தல்
10. பொருள் உரைத்தல்
11. நியாயப்படுத்தல்
12. தூல வெளித்தொடர்புகளைக் காணல்
13. பிரச்சினை தீர்தல்
14. புலக்காட்சி
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
Tags:- Grade 5, ThenPulari, Lanka Educations, Learn Easy, lkedu, Part I
No comments