தரம் 5 - தமிழ் - விஷேட கற்றல் செயற்றிட்டம் (பகுதி 1 & 2)
மத்திய மாகாண சபையின் மாத்தளை கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி தமிழ்பிரிவு இணைப்பாளரும், ஆசிரியர்களும் இணைந்து தொகுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி தமிழ் வினாக்கள் அடங்கிய விஷேட கற்றல் செயற்றிட்டம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இது பகுதி 1 பகுதி 2 வினாக்களை ஒருங்கே உள்ளடக்கியது. இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.
Attached here is a special learning activity book containing sample Tamil questions for students appearing for the Grade 5 scholarship examination compiled by the coordinator and teachers of the Primary Education Tamil Division of the Central Provincial Council, Matale Education Zone. It covers Part 1 and Part 2 questions together. Students can check their level of achievement by doing these exercises and comparing them with the answers.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments