புதிர் போட்டி - மே மாதம்
எல்கெ எடியு (www.lkedu.lk) இணைத்தளம் நடாத்தும் மாபெரும் புதிர் பரிசுப்போட்டி.
போட்டி நிபந்தனைகள் :
*****போட்டிக்கான வினாக்கள் https://www.lkedu.lk இல் இடப்படும்
*****மே மாதம் 1 ம் தேதி தொடக்கம் 31 ம் தேதி வரை பல வினாக்கள் இடப்படும்,
***** https://www.facebook.com/lkedulk என்கிற எமது facebook இல் இடம்பெறும் பதிவுகளை அதிகம் பகிர்வு (share) செய்து எமது பக்கத்தில் TOP FAN ஆக வருபவர்களின் விடைகள் குலுக்கலில் 10 முறை மேலதிக சந்தர்ப்பமாக சேர்க்கப்படும்
*****வயது எல்லை எதும் கிடையாது.
*****எந்த நாட்டிலிருந்தும் பங்குபற்றலாம் (பரிசு தொகை இலங்கை ரூபாயிலேயே வழங்கப்படும்)
*****ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் பதில் அனுப்ப முடியும்.
*****இணையத்தளத்தின் ஊடாக (Google Form) அளிக்கப்படும் விடைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
****** மே மாதம் 31 நாட்களுக்குமான புதிர் வினாக்கள் தினமும் எந்த நேரத்திலும் கேட்கப்படலாம்.
***** தவறவிடப்பட்ட வினாக்கள் எழுந்தமானமாக பின்னர் வரும் தேதிகளுடன் சேர்க்கப்படும்.
***** தவறவிடப்பட்ட வினாக்களுக்கு அவ் வினா மீள இடம்பெறும் நாட்களில் பதில் அளிக்கமுடியும்.
***** கேட்க்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளிக்கும் போட்டியாளரிடமிருந்து அதிஸ்டசாலிகள் மூவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்,
*****நடுவர்களின் தீர்பே இறுதியானது.
1ம் பரிசு : ரூ 10,000/- (பணப்பரிசு)
2ம் பரிசு : ரூ 5,000/- (பணப்பரிசு)
3ம் பரிசு : ரூ 3,000/- (பணப்பரிசு)
1.மே 1ம் தேதிக்கான புதிர் - 1 (01/05/2022-1)
6.மே 4ம் தேதிக்கான புதிர் - 6 (04/05/2022-2)
7.மே 5ம் தேதிக்கான புதிர் - 6 (04/05/2022-1)
7.மே 5ம் தேதிக்கான புதிர் - 6 (04/05/2022-1)
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
No comments