இரத்மலானை - இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிலைய்ம் - விண்ணப்பங்கள் கோரல்
இரத்மலானை இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்காக பயிலுநர்களைச் சேர்த்துக்கொள்வதற்காக அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வயதெல்லை : 16 முதல் 25 வரை அனுமதிக்கான பரீட்சை மொழி - தமிழ் சிங்களம், ஆங்கிலம் பாடநெறி மொழி - சிங்களம்
விண்ண ப்ப முடிவுத் திகதி: 11.09.2020 பரீட்சைக் கட்டணம்: 500/



No comments