News

O/L - தமிழ் - சுருக்கம் எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - விடைகள்

1. மனித செயற்பாடுகள் காரணமாக உலகம் பாரிய சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழிவடைந்து அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது.
2. இலங்கைக்கு வருமானங்களாக ஏற்றுமதிஅந்நியச் செலாவனி மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கின்றது.
3. வீதி விபத்துக்களினால் இலங்கையில் மரணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மனித வளம் வீனாக அழிவடைகின்றது.

2. கடற்காற்றுசத்தியம்ஞாயிறுடாம்பீகம்தனியார்நட்டஈடுபயிற்சிமனிதர்கள்யாத்திரைரயில்வாழ்க்கை

3. 
1. பரகசியம்
2. விழுதல்
3. அருவம்
4. வன்சொல்
5. நிறைவு
6. காடு
7. கொள்ளுதல்
8. பெருக்கம்
9. இம்பர்
10. செயற்கை

4. செலவாணிதுர்க்குணம்பற்றாக்குரைஉந்துருழிமுற்செடி

5. 
 2018.03.25
பொது முகாமையாளர்,
வரையறுக்கப்பட்ட ப.நோ.கூ. சங்கம்,
குச்சவெளி.

ஐயா/அம்மணி,
 முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம்
கடந்த 2018.03.10ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகை மூலம் வெளிவந்த தங்களுடைய சங்கத்திற்கு முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விளம்பரத்தைப் பார்வையிட்டேன்.
இப்பதவிக்காக வினவப்பட்ட தகைமை என்னிடம் இருப்பதால் இதன் மூலம் எனது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.
 நான் கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) சித்தியடைந்துள்ளேன். இதில் தமிழ்மொழிகணிதம்,விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி பெற்றுள்ளேன். இதனை விட கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் கலைத்துறையில் தோற்றி மூன்று பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளேன்.
கடந்த மூன்று வருடங்களாக அஆஇ அரச சார்பற்ற நிறுவனத்தில்  முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இக்காலப்பகுதியில் கோவை முகாமைத்துவம்கோவைப்பராமரிப்புசிறந்த கடிதத் தயாரிப்பு போன்ற விடயங்களுக்கு குறித்த நிறுவனத்திலிருந்து பாராட்டுகளும் பெற்றுள்ளேன்.
எனவேதங்களது சங்கத்தில் உள்ள முகாமைத்துவ உதவியாளர் பதவியை எனக்கு வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இப்பதவி எனக்கு கிடைக்குமிடத்து தங்களது சங்க வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் உறுதிகூறுகின்றேன்.
நன்றி
 இப்படிக்கு
உண்மையுள்ள

6.
1.            பறவைக் கூட்டம் அழகாக பறந்து சென்றது.
2.            அந்த மரத்திலுள்ள ஒவ்வொரு பழமும் சுவையானது.
3.            குழந்தை தேம்பி தேம்பி அழுதான்/அழுதாள்.
4.            நானும்அம்மாவும்அப்பாவும் வந்தோம்.
5.            இரண்டு கண்களும் சிவந்தன.

No comments

Lanka Education. Powered by Blogger.