News

O/L - தமிழ் - அலுவலக்கக் கடிதம், கட்டுரை எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - பயிற்சிகள்



அலுவலகக் கடிதம் (உள்ளடக்கம்)
  முகவரி
✔ உள் முகவரி
  விளிப்பு
  தலைப்பு
✔ உடல்
✔ நன்றி
✔ முடிப்பு
  ஒப்பம்

பயிற்சி I
கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் தொடர்பான பொது அறிவித்தல் ஒன்றை விடுக்க கிண்ணியா பிரதேச செயலாளர் தீர்மானித்துள்ளார்.  நீர் அங்கு பணி புரியும் முகாமைத்துவ உதவியாளர் என்பதால் அது தொடர்பான கடிதம் தயாரிக்கும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கருதி மாதிரிக் கடிதம் ஒன்று தயாரிக்க. 
......................................................................................................................................................
 .....................................................................................................................................................
......................................................................................................................................................
......................................................................................................................................................
பின்வரும் சொற்களை அகரவரிசைப்படி ஒழுங்கு படுத்துக.
நோய்நியாயம்நுங்குநைட்டிகன்நேர்மைநூறுநம்பிக்கைநீதவான்நாணயம்நெற்றிநொடி
கட்டுரை (உள்ளடக்கம்)
✔ முகவுரை
✔ உடல்
✔ முடிவுரை

கட்டுரை எழுதும் முறை
✔ திட்டமிடுதல்
✔ வடிவமைத்தல்

கட்டுரையில் அமைய வேண்டியவை
✔ சுருக்கமாகவும்விளக்கமாகவும் கூறுதல்
✔ வாசிப்பவருக்கு இன்பம் தருதல்
✔ பொருத்தமான சொற்களைக் கையாளுதல்
✔ ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளதாக இருத்தல்
✔ பந்திகளை ஒழுங்குற அமைத்தல்
✔ இலகுவான உதாரணங்களை எடுத்துக்காட்டுதல்
✔ பொருத்தமான குறியீடுகளைப் பயன்படுத்தல்

கட்டுரையில் தவிர்க்கப்பட வேண்டியவை
✔பொருள் விளக்கமின்றிக் கூறுதல்
✔அளவுக்கதிகமான சொற்களில் கூறுதல்
✔விடயங்களை மீண்டும் மீண்டும் கூறுதல்
✔முரண்படக் கூறுதல்
✔கூற வந்த விடயத்தை விட்டு வேறு விடயத்தைக் கூறுதல்
✔சொல்பொருள் நலிவடைந்து செல்லல்.
✔உறுதியின்றி சந்தேகம் ஏற்படும்படி கூறுதல்

பயிற்சி II
அதிகரித்து வரும் சூழல் பிரச்சினைகளும்அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளும். ஏன்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வரைக.

No comments

Lanka Education. Powered by Blogger.