O/L - கணிதம் - திரிகோண கணிதம் - கடந்தகால வினாக்கள்
கணித பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வரும் திரிகோண கணிதம் பகுதியின் கடந்த கால வினாக்களின் தொகுப்பை(2008-2020) ஆசிரியர் H.D.Fasmin அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
H.D.Fasmin has compiled and published the collection of past questions (2008-2020) of the trigonometry section of G.C.E O/L All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
O/L - கணிதம் - தொடைகளும் நிகழ்தகவும் - கடந்தகால வினாக்கள்
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments