தரம் 10,11, வரலாறு online வகுப்புக்கள்.
வரலாறு என்கிற அலட்சியம் தேவையில்லை. பள்ளிக்கூடம், டியூசன் பூண்டுள்ளது என்கிற கவலை அவசியமில்லை. கைகொடுக்க காத்திருக்கிறது Learn Easy இன் online வகுப்புக்கள்.

தரம் 10 மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி தினங்களில் இரவு 9 மணிக்கும், O/L மாணவர்களுக்கு ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி தினங்களில் இரவு 9 மணிக்கு பரீட்சை நோக்கிய துரித மீட்டலாக வினா விடையுடன், அலகுகள் அவ்விடத்திலேயே விபரிக்கப்படுகின்றன.
இப்பொழுதே இணையுங்கள் online class. மிகச்சிறப்பான கற்பித்தல்.
அழையுங்கள் : 76667-4945
Get in Touch With Us to Know More

No comments