தரம் 3 - புலமைப்பாதை - தொடர் 01
வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின்ஆசிரியர் சுவேந்திரன் அஜீந்தன் இனால் தரம் 3 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைப்பாதை” வெளியீடாக வெளிவந்துள்ளது.
Suvendran Ajindhan, teacher of Veeramune Arivusurangam institute, has published "Pulamai Pathai" as a way to prepare for the scholarship examination for the students of Grade 3.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments