விஞ்ஞான விளக்கம் தொடர் - 41
♦️ சூரியனில் ஏற்படும் வெடிப்பொலிகள் எமது காதை வந்தடையாமைக்கான காரணம் என்ன?
♦️ கேட்போர் கூடங்கள் விரிவுரை மண்டபங்களில் கம்பளங்கள் பஞ்சு தன்மையான இருக்கைகள் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? ♦️ பட மாளிகையின் உட்சுவர் கரடுமுரடாக காணப்படுவதன் காரணம் என்ன? ♦️ கழியொலியலைகளை பயன்படுத்தி உலோகங்கள் உருக்கி ஒட்டப்படுகின்றன எவ்வாறு இது நிகழ்த்தப்படுகிறது ? ♦️ ஆண்களை விட பெண்களின்குரல் இனிமை கூடியதாக இருப்பதற்கான காரணம் என்ன? ♦️ நரம்புக் கருவிகளின் இழையின் இழுவையை மாற்றுவதற்கு திருகி அமைப்பு காணப்படுகிறது அதன் தொழிற்பாடு யாது? ♦️ பலமான சத்தம் கேட்பது காதை பாதிக்கும் என கூறப்படுவதற்கு காரணம் என்ன? ♦️பொலீசார் பயன்படுத்தும் சமிக்ஞை வாகனங்களில் ஒரே தடவையில் இரு விதமான ஒலி வெளிவிடப்படுகிறது இது எவ்வாறு நிகழ்கிறது? ♦️றபானின் இனிமையை அதிகரிக்க தோலை நெருப்பில் வாட்டுவது ஏன்? ♦️மேளத்தின் இரு பாகங்களிலும் தோற்றுவிக்கப்படும் ஒலிகள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம் என்ன?-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- Science, Lanka Educations, Learn Easy, lkedu
No comments