தரம் 6 - குடியியல் - இரண்டாம் தவணை(2019)
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய தரம் 6 மாணவருக்கான குடியியல் பாடத்துக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்(2019) இங்கே பதிவிடப்பட்டுள்ளது. விடுமுறைகாலத்தில் மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்.
Vadamaradchi Zonal Education Office has posted here the Second Term Exam Question Papers (2019) for Civics for Grade 6 Students. Vacations can be an integral part of the student's learning activities and can also be a refresher.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments