சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படுமா? 10 நாட்களில் தீர்மானம்
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை உத்தேசிக்கப்பட்ட தினத்தில் ஆரம்பிப்பது குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்களில் பரீட்சையை நடத்த முடியுமா என்பது தொடர்பில் அடுத்த 10 நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
-------------------------------------------
Get in Touch With Us to Know More
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------
பாடங்கள் யாவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களான
மயூரன்
சங்கர்
கிஷோர்
ஆகியோரால் கற்பிக்கப்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------
Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------
No comments