தரம் 5 - வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” 2020 - 04
தரம் 5 (Grade 5) புலமைப்பரிசில் (scholarship) மாணவர்களின் (students) திறன்காண் மதிப்பீடு “பிரதிபிரபோதா” (Pirati Prabodha) திட்டத்தின் (project) கீழ் வடமத்திய மாகாணம் (North Central Province) வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் (model paper) பத்திரம் தரப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த நுணுக்கங்களைக் கொண்டு ஆசிரியர் வழிகாட்டிக்கு (teachers; guide) அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ் வினாத்தாள் அரச புலமைபரிசில் பரீட்சை (government scholarship) எழுதுவும் மாணவர்களுக்கு (students) மிக சிறப்பான ஒரு முன்னோடி வினாத்தாள் (pilot paper) என்று சொன்னால் மிகையாகாது. இவ் வினாத்தாளினை வடிவமைத்தை ஆசிரியர் குழாமிற்கு நன்றி கூறிக்கொள்ளும் அதே சமயம், மாணவர் செல்வங்கள் இதனை தவறவிடாமல் பயிற்சித்து பாருங்கள்.
இவ் வினாத்தாள் தொடரின் ஏனைய வெளியீடுகளும் www.lkedu.lk இல் வெளிவரவுள்ளன, தொடர்ந்தும் தொடர்பிலிருங்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” மாணவர் திறன்காண் மதிப்பீடு - 2020 - 01
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments