தரம் 8 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020
நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியால் செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தரம் 8 விஞ்ஞானப் பாடத்துக்காக திரு த.சன்தீவ் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட செயலட்டை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்
--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments