தரம் 8 - கணிதம் - முதலாம் தவணை - மாதிரி வினாப்பத்திரங்கள் (6)
கணித ஆசான் A.S.M அஸ்மி அவர்களினால் தரம் 8 மாணவர்களிற்கான முதலாம் தவணைக்கான கணித மாதிரி வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பகுதி I, பகுதி II உள்ளடங்கிய ஒன்பது மாதிரிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன. முதலாம் தவணைக்கான அலகுகளை ஐயமின்றி கற்ற பின்னர் இவ் மாதிரி வினாப்பத்திரங்கள் ஒன்பதினையும் நேரம் குறித்து பயிற்சித்து பார்த்தல் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது என்பதால் இங்கு பகிரப்படுகிறது.
Students are kindly requested to go through these nine sample question papers and clear them in one installment.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments