News

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை

 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தடுப்பு விசேட செயலணிக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

----------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

  • 2021 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.
  • மாதம் 20 வகுப்புக்கள் 
  • திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும்- காலை 5.00 - 6.30 மணிக்கு நடபெறுகிறது.
  • மாதக்கட்டணம் : 1200/=
    ஒவ்வொரு வாரமும் Online Exam
  • மாதத்தின் இறுதி சனிக்கிழமையில் மேலதிக வகுப்பாக - Overall Discussion நடைபெறும்.

திங்கள்பகுதி 1A.K.Mayooran
செவ்வாய்பகுதி 2I.Shangar
புதன்பகுதி 2M.V.S.Sikir
வியாழன்பகுதி 1A.K.Mayooran
வெள்ளிபகுதி 2I.Shangar

----------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

Tags:- Grade 5, Scholarship 2021, Lanka Educations, Learn Easy, lked

No comments

Lanka Education. Powered by Blogger.