Learn Easy இன் “புலமை வளரி” - புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - வளரி - 29
Learn easy இன்ஆசிரியர்களான ஆசான் மயூரன், ஆசான் சிவசங்கரலிங்கம் ஆகியோரினால் தரம் 5 (2021) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைவளரி” வெளியீடாக வெளிவந்துள்ளது.
Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations,Learn Easy, lkedu,mayooran, AKM, Scholarship exam, Sivasangaralingam, Kishor
புலமைவளரி 29 இற்கான இணையச்செயலமர்வு நாளை (28/08/2021) காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை www.learneasy.lk இல் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். புலமைவளரி 29 இற்கான விடை விளக்கத்துடன் அலசப்படும்.
- தரம் 5 இற்கு பிரிவு 2 துரித மீட்டல் வகுப்பு நடைபெறுகிறது. பிரிவி 2 இல் மாதிரி வினாத்தாள்கள், முன்னோடி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், எதிர்பார்க்கை வினாக்கள் மட்டும் அலசப்படுகின்றன.
- தரம் 5 - பிரிவு 2 - திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணிவரை - 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 - பிரிவு 1 - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 இன் பிரிவு 1, பிரிவு 2 இரண்டு வகுப்புகளும் வேறு வேறான கற்பித்தல் நடைமுறைகளைக் கொண்டவை. இரண்டு பிரிவிலும் பங்கு பற்றும் மாணவர்களுக்கு மட்டும் LearnEasy 2,000/- (மாதாந்தம்) விசேட சலுகைக் கட்டணமாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
- தரம் 4 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை 1,000/- (மாதாந்தம்)
- தரம் 3 - திங்கள், புதன், வெள்ளி மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை - 1,000/- (மாதாந்தம்)
- மற்றவர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.Viber இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?************* - பலரது வேண்டுகோளிற்கு இணைங்க புலமைவளரியின் முன்னைய பதிப்புகளில் சில :
No comments