தரம் 5 - கணிதம் - புலமைப்பாதை - வெளியீடு 02 - விடைகளுடன்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டியாக கணிதம் சார் வினாக்களை உள்ளடக்கிய புலமைப்பாதை வெளியீடு ஆசிரியர் எஸ். அஜீந்தன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. .
இது 100 கடந்தகால கணித வினாக்களை உள்ளடக்கியது. இத்தொகுப்பானது புதிய பாடத்திட்ட ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவானது. விடைகள் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------
- 2021 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.
- மாதம் 20 வகுப்புக்கள்
- திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும்- காலை 5.00 - 6.30 மணிக்கு நடபெறுகிறது.
- மாதக்கட்டணம் : 1200/=
- ஒவ்வொரு வாரமும் Online Exam
- மாதத்தின் இறுதி சனிக்கிழமையில் மேலதிக வகுப்பாக - Overall Discussion நடைபெறும்.
- தரம் 5 இற்கு பிரிவு 2 துரித மீட்டல் வகுப்பு நடைபெறுகின்றது. பிரிவு 2 இல் மாதிரி வினாத்தாள்கள், முன்னோடி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், எதிர்பார்க்கை வினாக்கள் மட்டும் அலசப்படவுள்ளன.
- தரம் 5 - பிரிவு 1 - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 - பிரிவு 2 - திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணிவரை - 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 இன் பிரிவு 1, பிரிவு 2 இரண்டு வகுப்புகளும் வேறு வேறான கற்பித்தல் நடைமுறைகளைக் கொண்டவை. இரண்டு பிரிவிலும் இணையும் மாணவர்களுக்கு மட்டும் LearnEasy 2,000/- (மாதாந்தம்) விசேட சலுகைக் கட்டணமாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
- தரம் 4 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை 1,000/- (மாதாந்தம்)
- தரம் 3 - திங்கள், புதன், வெள்ளி மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை - 1,000/- (மாதாந்தம்)
- இது போன்ற பல விபரங்களை அறிவதற்கு, இணையுங்கள், தரம் 1-5 வரையிலான Viber Group இல் இணைந்து கொள்ளுங்கள்
- Join 1 - 5 | LEARNEASY.LK https://invite.viber.com/?g2=AQAF3eLDgz2%2FyktV4331qvGkhL%2BI6tloC4F4fjRwloDXqz5JRzYeqW6b8e4gu47y on Viber
திங்கள் | பகுதி 1 (நுண்ணறிவு, பொது அறிவு) | A.K.Mayooran |
செவ்வாய் | பகுதி 2 (மொழித்திறன்) | I.Shangar |
புதன் | பகுதி 2 (கணிதம்) | S.Kishor |
வியாழன் | பகுதி 1 (நுண்ணறிவுபொது அறிவு) | A.K.Mayooran |
வெள்ளி | பகுதி 2 (சுற்றாடல்சார் செயற்பாடுகள்) | I.Shangar |
புலமைப்பாதை ஆசிரியரின் ஏனைய வெளியீடுகள் சில :
No comments