புலமைப்பரிசில் நிகழ்நிலைப் பரீட்சை இல .01
புலமைப்பரிசில் நிகழ்நிலைப் பரீட்சை இல .01
ஒவ்வொரு வினாவிற்கும் மூன்று விடைகள் தரப்பட்டுள்ளன.அவற்றிடையே ஒவ்வொரு வினாவிற்கும் உரிய சரியான விடையை கிளிக் செய்க.
1 ஆம், 2 ஆம் வினாக்களுக்கு ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள உருவைப் பூரணப்படுத்துவதற்குப் பொருத்தமான பகுதியைத் தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.
Q1. *
1 point
Q2. *
1 point
03, 04 ஆகிய வினாக்களிலுள்ள உருக்களில் ஒன்று அடுத்த இரு உருக்களை விட வேறுபட்டது. வேறுபட்ட உருவைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
Q.3 *
1 point
Q4. *
1 point
5, 6 ஆகிய வினாக்களில் வினாக்குறி (?) இடப்பட்ட இடத்துடன் தொடர்புடைய எண்ணை தெரிவு செய்க.
Q5. *
1 point
Q6. *
1 point
Q7. கீழே ஒரு மாணவன் தினமும் மேற்கொள்ளும் பணிகள் ஒழுங்கின்றி காணப்படுகின்றன, அவை சரியாக அமையும் ஒழுங்கில் உள்ள விடையைத் தெரிக. *
1 point
Q8. கீழே தரப்பட்டிருக்கும் உருத் தொகுதிகளிற்கிடையே வேறுபட்ட தொகுதியைத் தெரிவுசெய்க. *
1 point
9, 10 ஆகிய வினாக்களிலுள்ள சொற் கூட்டத்தினுள் மூன்றை ஒரு கூட்டமாகவும் இரண்டை இன்னொரு கூட்டமாகவும் ஆக்க முடியும். அவ்வாறு அவ்விரு கூட்டத்தினுள்ளும் அடங்காததைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
Q9. போஞ்சி, பயற்றை, மா, சிறகவரை, கத்தரி, புடோல் *
1 point
Q10. முக்கோணி, வட்டம், சதுரமுகி, குவளை, செவ்வகம், உணவுத் தட்டு *
1 point
11, 12 வினாக்களுக்குத் தரப்பட்டிருக்கும் கோலத்தை அவதானித்து அடுத்ததாக வரவேண்டிய கோலத்தைத் தெரிக.
Q11. A Z B Y , D W E V , G T H S , ………. *
1 point
Q12. 7365, 7356, 7536, …… *
1 point
Q13. உருவில் உள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை *
1 point
Q14. கீழ்வரும் உருவில் A, B, C ஆகிய மூவர் பயணிக்கும் பாதைகள் காட்டப்படுகின்றன. இதில் அதிக தடவைகள் இடப் பக்கம் திரும்பிப் பயணிப்பவர் யார்? *
1 point
Q15. கீழே காட்டப்படுவது முகங்களில் 1 - 6 வரை இலக்கங்கள் எழுதப்பட்டுள்ள ஒரே சதுரமுகியின் இரண்டு வேறுப்பட்ட நிலைகளாகும். அதில் 2 இடப்பட்ட பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ள இலக்கத்தைத் தெரிவு செய்க. *
1 point
Q16. மைதானம் ஒன்றைச் சுற்றி சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் என்ற ஒழுங்கில் கொடிகள் நடப்பட்டிருந்தன. இவ் ஒழுங்கில் 157 ஆவது இடத்தில் உள்ள கொடிக்கு முன்னாலும் அடுத்தும் உள்ள கொடியின் நிறங்கள் முறையே *
1 point
Q17. கீழே வழங்கப்பட்டுள்ள கூற்றுக்களை அவதானித்து சரியான விடையினைத் தெரிவு செய்க *
1 point
Q18. இலக்கியா தன்னிடம் இருந்த பணத்தின் அரைப் பங்கினை தனது தங்கைக்குக் கொடுத்தாள். மீதமிருக்த பணத்தின் நான்கில் ஒரு பகுதியை தந்தைக்குக் கொடுத்தாள் மீதமிருந்த பணத்தில் மூன்றில் ஒன்றை செலவு செய்தபின்னர் அவளிடம் ரூபாய் 3000.00 எஞ்சியிருந்தது எனின் ஆரம்பத்தில் அவளிடம் இருந்த பணம் எவ்வளவு? *
1 point
Q19. 20m உயரமுள்ள ஒரு கம்பத்தில் ஏறும் குரங்கு ஒரு பாய்ச்சலில் 4m பாயும். அதேவேளை 2m சறுக்கும் எனின் இக்குரங்கு எத்தனையாவது பாய்ச்சலில் கம்பத்தின் உச்சியை அடையும்? *
1 point
Q20. முகுந்தன் இறைச்சியையும், முட்டையையும் விரும்பும் அதேவேளை மீனை சாப்பிட விரும்புவதில்லை. கமலன் முட்டையைச் சாப்பிட விரும்பாத போதும் இறைச்சி, மீன் ஆகியவற்றை விரும்புவான். ஆனந்தன் இறைச்சியை விரும்பும் அதேவேளை மீன், முட்டை ஆகியவற்றைச் சாப்பிட விரும்புதில்லை. இதன்படி மூவருக்கும் விருப்பமான உணவு எது? *
1 point
Q21. தரப்பட்ட உருக்களில் இரண்டு ஒரே தன்மை கொண்டவை. அவ்விரு உருக்களும் எவை ? *
1 point
கீழ்வரும் அடைப்பினை அவதானித்து 22, 23ம் வினாக்களுக்கு விடை தருக.
Q22. வினாக்குறி இடப்பட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது ? *
1 point
Q23. இக்குறியீட்டினால் குறிப்பிடப்படும் பெறுமானம் யாது ? *
1 point
Q24. அதிசயக் குளம் ஒன்றில் முதல் நாள் பூக்கும் பூக்களின் எண்ணிக்கை அடுத்தநாள் இரட்டிப்பாகும். குளத்தின் கால் பங்கு 6 ம் நாள் நிரம்பியது எனின் குளம் எத்தனையாம் நாள் முழுமையாக நிரம்பும். *
1 point
Q25. 4 மனிதர்கள் 6 நாளில் செய்து முடிக்கக் கூடிய வேலையை 3 மனிதர்கள் எத்தனை நாட்களில் முடிப்பர் ? *
1 point
Q26. *
1 point
Q27. பவித்திரி, அண்ணன் ,தங்கை ஆகியோரின் வயதுகளின் கூட்டுத்தொகை 42 ஆகும். எனின் பவித்திரியின் தங்கையின் வயது யாது ? *
1 point
Q28. நுண்ணறிவுப் பரீட்சை ஒன்று 50 வினாக்களைக்கொண்டது. இதில் சரியான விடைக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். அதே வேளை பிழையான விடைகளுக்கு 1 புள்ளி கழிக்கப்படும். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த தரணியா 70 புள்ளிகளைப் பெற்றாள் எனின் அவள் சரியாக விடையளித்த வினாக்கள் எத்தனை ? *
1 point
Q29. இலங்கை, மாகாணம், மாவட்டம், நகரம் என்பவை பொருத்தமானதாக அமையும் விடையைத் தெரிவு செய்க. *
1 point
Q30. கமலின் தந்தை விமல். விமலின் மகன் சபேஸ். எனின் கமலுக்கும் சபேஸ் இற்குமான உறவுமுறை *
1 point
Q31. கீழே உள்ள அமைப்பினை சதுரமுகியாக்க மேலும் தேவையான சதுரமுகிக் குற்றிகள் எத்தனை ? *
1 point
Q32. பின்வரும் வெட்டுருக்களினை தாயக்கட்டையாக்கும் போது எதிர்ப்பக்கங்களின் கூட்டுத்தொகை 7 ஆக அமையக்கூடிய வெட்டுருவை தெரிவு செய்க. *
1 point
Q33. 2012 ம் ஆண்டின் ஜனவரி 3ம் திகதி சனிக்கிழமை எனின் அவ்வாண்டின் டிசம்பர் 31ம் திகதி என்ன கிழமை ? *
1 point
Q34. ஒரு வரிசையில் வருனியா முன்னால் இருந்து 8 ஆவதாகவும் பின்னால் இருந்து பார்க்கும் போது 12 ஆவதாகவும் நிற்கின்றாள், எனின் வரிசையில் நிற்போர் எத்தனை? *
1 point
Q35. கமலம் =ADBC அகப்பை = SAGI எனின், கலப்பை என்பதை குறிக்கும் குறியீடு? *
1 point
Q36. 11 தொடக்கம் 50 வரையான இரட்டை எண்களின் கூட்டுத்தொகை யாது ? *
1 point
Q37. ஒரு வகுப்பிலுள்ள 12 மாணவர்கள் புத்தாண்டு வாழ்த்து மடல்களை தமக்குள் பரிமாறிக்கொண்டனர். பரிமாறப்பட்ட வாழ்த்தட்டைகள் எத்தனை? *
1 point
Q38. சுந்தர், கரன் ஆகிய இருவரும் ஒரு இடத்தில் இருந்து எதிர் எதிர் திசைகளில் 100 m சென்றனர். அங்கிருந்து சுந்தர் வலப்புறமாகவும் கரன் இடப்புறமாகவும் திரும்பி 50m தூரமும் சென்று தமது பயணத்தை நிறைவு செய்தனர். தற்போது இருவருக்கும் இடையிலான தூரம்? *
1 point
39ம் 40ம் வினாக்களுக்கு கீழே தரப்பட்டுள்ள தகவலை அவதானித்து விடை தருக.
Q39. பற்பசை ஒன்றின் விலை யாது? *
1 point
Q40. பந்து ஒன்றின் விலை யாது ? *
1 point
No comments