தரம் 1 - கணிதம் - தவணை 3 (2019) - யா/இந்து ஆரம்பப்பாடசாலை
தரம் 1 மாணவருக்காக யா/இந்து ஆரம்ப பாடசாலையால் நடாத்தப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
Third Term Exam Question Papers conducted by /Hindu Primary School for Grade 1 Student is attached here. All the students should do the practice questions for your benefits.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments