தரம் 3 - சுற்றாடல் - வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை - 2020
மட்டக்களப்பு வலயப் பாடசாலையான மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை வெளியிட்ட தரம் 3 மாணவருக்கான சுற்றாடல் பாடத்துக்கான வினாத்தாள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. விடுமுறைகாலத்தில் மாணவருக்கு சிறந்த ஒரு மீட்டலாகவும் பயிற்சி பரீட்சையாகவும் அமையும்.
The question paper for the Environmental Subject for Grade 3 students published by the Batticaloa Zonal School, B/Vincent Girls' High School, is attached herewith. It will serve as an excellent review and practice exam for the student during the vacation period.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments