News

தரம் 5 - வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” - 2020 - 05

தரம் 5 (Grade 5) புலமைப்பரிசில் (scholarship) மாணவர்களின் (students) திறன்காண் மதிப்பீடு “பிரதிபிரபோதா”  (Pirati Prabodha) திட்டத்தின் (project) கீழ் வடமத்திய மாகாணம் (North Central Province) வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் (model paper) பத்திரம் தரப்பட்டுள்ளது.  

மிகச் சிறந்த நுணுக்கங்களைக் கொண்டு ஆசிரியர் வழிகாட்டிக்கு (teachers; guide) அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ் வினாத்தாள் அரச புலமைபரிசில் பரீட்சை (government scholarship) எழுதுவும் மாணவர்களுக்கு (students) மிக சிறப்பான ஒரு முன்னோடி வினாத்தாள் (pilot paper) என்று சொன்னால் மிகையாகாது. இவ் வினாத்தாளினை வடிவமைத்தை ஆசிரியர் குழாமிற்கு நன்றி கூறிக்கொள்ளும் அதே சமயம், மாணவர் செல்வங்கள் இதனை தவறவிடாமல் பயிற்சித்து பாருங்கள்.

இவ் வினாத்தாள் தொடரின் ஏனைய வெளியீடுகளும் www.lkedu.lk இல் வெளிவரவுள்ளன, தொடர்ந்தும் தொடர்பிலிருங்கள்.

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


☝️☝️☝️☝️☝️☝️

விபரங்கள் அறிவதற்கு

ஏனைய சில வெளியீடுகள் :

தரம் 5 வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” மாணவர் திறன்காண் மதிப்பீடு - 2020 - 01

தரம் 5 வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” மாணவர் திறன்காண் மதிப்பீடு - 2020 - 05

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.