News

O/L - கணிதம் - ”கணிதச் சிறகுகள்” - விளக்கவுரை வீடியோக்கள்

கணிதச் சிறகுகள் புத்தகம் PDF தேவையானவர்கள்  

👇👇👇👇👇👇


கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் கணித பிரிவினால் தரம்-11 மாணவர்களின் கணித பாட பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில் வெளியிட்டுள்ள கணித சிறகுகள் என்னும் புத்தகத்தின் அனைத்து வீடியோக்களையும் இந்த playlist இல் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வினாத்தாள்களை செய்து பார்த்தால் குறைந்த பட்சம் கணித பாடத்தில் C சித்தியினையாவது பெற்றுக் கொள்வது கட்டாயம். அனைத்து மாணவர்களுக்கும் இந்த வீடியோக்கள் மற்றும் இந்த வினாத்தாள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஒவ்வொரு வீடியோக்களின் ஆரம்பத்திலும். குறித்த பகுதி  வினாக்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கமும் வழங்கப்பட்டு பின்பு வினாக்களை செய்வதற்கான அறிவித்தல் வழங்கப்படும்.  அதன் பின்னர் வினாக்களை செய்து பார்த்து விட்டு மீதி வீடியோவை பார்வையிட்டு திருத்திக் கொள்ள முடியும்.  

இந்த வீடியோக்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதற்கான share செய்து கொள்ளுங்கள்.

அனைத்து வினாக்களுக்குமான விளக்கங்களையும் வீடியோவில் பார்ப்பதற்கு

https://www.youtube.com/playlist?list=PLVNFr2Vl4Pfcai1BKcCJVdjVPJY7L25dj


In this playlist you can find all the videos of the book 'Mathematical Wings' published by the Mathematics Division of the Kilinochchi Zonal Education Office with the aim of enhancing the Maths course results of Grade-11 students. It is mandatory to get at least a C grade in Maths subject by doing these question papers. These videos and this quiz will be very useful for all students.

Please share these videos to reach all students

👇👇👇👇👇👇


--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.