News

O/L - 2019 - புள்ளி வழங்கும் திட்டம் - ලකුණු දීමේ පටිපාටි - Marking schemes - All subjects

 இந்த விடைத்தாள் பரீட்சகர்களின் உபயோகத்துக்காகத் தயாரிக்கப்பட்டது. பிரதம பரீட்சகர்களின் கலந்துரையாடல் நடைபெறும் சந்தர்ப்பத்தில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களுக்கிணங்க இதில் உள்ள சில விடயங்கள் மாறலாம். பரீட்சகர்களின் மதிப்பீட்டுக் குழுக்களில் பயன்படுத்துவதற்கென வழங்கப்பட்ட புள்ளி வழங்கல் திட்டம் (குறித்த அறிவுறுத்தற் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய) பரீட்கர்களினால் கையாளப்பட்ட, ஏனைய ஆசிரியர்களின் பயன்பாட்டுக்காகவும் வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கற்றல் – கற்பித்தல் செயன்முறையில் பயன்படுத்துவதற்காக தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது


தமிழ் மொழியும் இலக்கியமும்
சித்திரம்
மின் ஆவணப்படுத்தலும் சுருக்கெழுத்தும் (தமிழ்)
வடிவமைப்பும் நிருமாணத் தொழினுட்பவியலும்
சிங்களம்                   
  தமிழ்     
இரண்டாம் மொழி (தமிழ்)
வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும்
கத்தோலிக்க சமயம்
தகவல் தொடர்பாடலும் தொழினுட்பவியலும்
சிங்கள மொழியும் இலக்கியமும்
நடனம் (சுதேச)
தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்
பிரெஞ்சு
ஹிந்தி
நாடகமும் அரங்கியலும் (சிங்களம்)
இலக்கிய நயம் சிங்களம்
சுகாதாரமும் உடற்கல்வியும்
சங்கீதம் (மேலைத்தேயம்)
இலக்கிய நயம் தமிழ்
மின் ஆவணப்படுத்தலும் சுருக்கெழுத்தும் (சிங்களம்)
முயற்சியாண்மைக் கற்கை
கடற்றொழிலும் உணவுத் தொழினுட்பவியலும்
தமிழ்      
இலக்கிய நயம் ஆங்கிலம்
ஜப்பான்
விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும்
சங்கீதம் (கர்நாடகம்)
மனைப்பொருளியல்
சங்கீதம் (கீழைத்தேயம்)
வடிமைப்பும் மின் இலத்திரனியல் தொழினுட்பவியலும்
குடியுரிமைக் கல்வி மற்றும் சமூக நிர்வாகம்
நாடகமும் அரங்கியலும் (தமிழ்)
சைவ நெறி
நடனம் (பரதம்)
வடிவமைப்பும் இயந்திரத் தொழினுட்பவியலும்
தமிழ்         
ஆங்கில மொழி
இரண்டாம் மொழி (சிங்களம்)
கிறிஸ்தவம்

-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook









No comments

Lanka Education. Powered by Blogger.