தரம் 5 - நிலையறிபரீட்சை - புலமைக்கதிர் - இதழ் 8 (2021)
வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் புலமைக்கதிர் வெளியீடாக முன்னோடி மாதிரி நிலையறி பரீட்சை வினாத்தாள் வந்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இம் மாதிரி நிலையறி பரீட்சை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்தன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.
தரம் 5 - நிலையறிபரீட்சை - புலமைக்கதிர் - இதழ் 6 (2021)
தரம் 5 - நிலையறிபரீட்சை - புலமைக்கதிர் - இதழ் 1 (2021)
தரம் 5 - நிலையறிபரீட்சை - புலமைக்கதிர் - இதழ் 7 (2021)
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friend
No comments