தரம் 2 - அனைத்துப் பாடத் தொகுப்பு - பயிற்சிகள்
தரம் 2 மாணவர்களுக்கு மலர்கள் வெளியீட்டகத்தினால் தமிழ், கணிதம், சுற்றாடல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களுக்கான மாத ரீதியான தேர்ச்சி அடிப்படையான பயிற்சிகள் மற்றும் மீட்டற்பயிற்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.
For Grade 2 students, Malalar Publishing has published monthly mastery based exercises and revision exercises for Tamil, Maths, Environment, English and Sinhala subjects. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments