தரம் 3 , 4 மற்றும் 5 - இரண்டாம் மொழி சிங்களம் - தொழில்கள்
தாரகை கல்வி நிலையத்தினால் தரம் 3 , 4 மற்றும் 5 மாணவர்களுக்கு இரண்டாம் மொழி சிங்களம் (தொழில்களும் அவற்றின் படத்தொகுப்பும் , பெயர்களும் ) வெளியிடப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments