தரம் 6 - கணிதம் - நிலையறிப் பரீட்சை(2021) - வடக்கு மாகாணம்
தரம் 6 மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான நிலையறிப் பரீட்சை(2021) வினாத்தாள்கள் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
The Standard Examination (2021) Question Papers for Mathematics Subject for Grade 6 Students has been released by the Northern Province Education Department. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments