A/L - இணைந்த கணிதம் - FWC - 5ஆம் தவணை 2021
உயர்தர இணைந்த கணிதம் பாடத்துக்கான தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தினால் நடாத்தப்பட்ட 05ஆம் தவணைப் பரீட்சை வினாத்தாள் (2021) இங்கே பதிவிடப்பட்டுள்ளது
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments