தரம் 05 - புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை - வெற்றிப்பாதை - 2021
வெற்றிப்பாதை வெளியீட்டினால் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை வினாத்தாள் ஆசிரியர் எம்.எப்.றியாஸ் மொஹமட் அவர்களினால் (2021) தொடர் 2 வெளியிடப்பட்டுள்ளது. இவ் வினாத்தாள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பயிற்சிப் பரீட்சையாக அமையும்.
Tags : Grade 5, Schorship Exam, Model Paper, Pilot Paper, Riyas Mohamed
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
றியாஸ் மொஹமட் ஆசிரியரின் ஏனைய சில வெளியீடுகள் :
No comments