தரம் 11 - வரலாறு - அலகுப்பரீட்சை -2
ஆசிரியர் நா.பிரகாஸ் அவர்களால் தரம் 11 மாணவர்களுக்கு வரலாறு பாடத்திற்கான (அலகு - இலங்கையின் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்) அலகுப்பரீட்சை - 02 வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.
Teacher N. Prakash has published Unit Exam-02 Question Paper for History Subject (Unit – Establishment of British Rule in Sri Lanka) for Grade 11 students. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments