O/L - கணிதம் - கூட்டல் விருத்தி - கடந்த கால வினாக்கள்
தரம் 10,11 மாணவர்களுக்கு முள்ளியவளை கலைவாணி கல்வி நிலைய ஆசிரியர் V.K.Gowsikan அவர்களால் கணித பாடத்திற்கான அலகு கூட்டல் விருத்தி கடந்தகால வினாத்தாள்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத் தொகுப்பில் 2010 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் பொதுப்பரீட்சையில் இடம்பெற்ற வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
A collection of Unit Addition Past Papers for Mathematics subject has been published by Muliyavalai Kalaivani Education Center Teacher V.K.Gowsikan for Grade 10, Grade11 students. In this collection, the questions that appeared in the public examination in the period from 2010 to 2020 have been compiled.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments