தரம் 11 - வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் - முதலாம் தவணைப் பரீட்சை(2020)
வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் க.பொ.த சாதாரண தர தரம் 11 மாணவர்களுக்கு வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பாடத்திற்கான முதலாம் தவணைப் பரீட்சை (2020) வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.
The North West Education Department has released the First Term Examination (2020) Question Papers for Commerce and Computing Education for the students of G.E.C. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments