தரம் 11 - கணிதம் - மீட்டல் வினாப்பத்திரம்(2021)
யாழ்ப்பாணக் கல்வி வலையத்தினால் கொவிட் 19 இடரினால் இழ்ந்த பாடசாலைக் கல்வியை மீட்பதற்கான விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக (2021) தரம் 11 மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான மீட்டல் வினாப்பத்திரம் J/St.Charles மகா வித்தியாலய ஆசிரியர் G.Ushananthan அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
Through Jaffna Education Network's Special Program for Recovery of School Education Affected by Covid-19 (2021) Recovery Question Paper for Maths Subject for Grade 11 Students Prepared by J/St.Charles Maha Vidyalaya Teacher G.Ushananthan
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments