தரம் 3 - தமிழ்,கணிதம்,சுற்றாடல் - வினாத்தாள்களின் தொகுப்பு
வியலுவ, பசறை, மஹியங்கனை கல்வி வலயங்களினால் பாடசாலை விடுமுறை காலத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக தரம் 3 மாணவர்களுக்கு தமிழ், கணிதம், சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடங்களிற்கான வினாத்தாள்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.
A collection of question papers for Tamil, Mathematics and Environmental Activities subjects has been published for the students of Grade 3 through the development work program of the school vacation period by Vialuva, Pasarai, Mahiyanganai education zones. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments