தரம் 5 - புலமைப்பரிசில் பரீட்சை (25-06-2022) - கருத்தரங்கு
LearnEasy நிறுவனம் தரம் 5 (2022) (Grade 5) புலமைப்பரிசில் பரீட்சைக்கு (Scholarship Exam) தோற்றவுள்ள மாணவர்களுக்கு (Students) இங்கையின் ( Srilanka / Ceylon) பிரபல (Famous) முன்னோடி (Leading) வெளியீடான ”புலமை வித்தகன்” (Pulamai Viththakan) பிரசாந்தன் (Prasanthan) ஆசிரியரின் (Teacher) தயாரிப்பில் "புலமை வித்தகன்” (Pulamai Viththakan) ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் “இலவச” (Free) இணையக் கருத்தரங்கில் (Webinar) ஆர்வம், அக்கறையுள்ள அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும்.
LearnEasy வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவறாமல் LearnEasy இனுடை Student ID போட்டு உள்நுழைவதன் மூலம் அனுமதியை (admission) இலகுவாக (easy) பெற்றுக்கொள்ள முடியும்.
மாதிரி வினாத்தாள் (model question paper) கீழே தரப்பட்டுள்ளன, இணையச் செயலமர்வில் (webinar) கலந்து கொள்ளவிருக்கும் மாணவச் செல்வங்கள் நேரம் (time) குறித்து வினாப்பத்திரங்களை செய்து பார்த்து கருத்தரங்கில் (conference) கலந்துகொண்டு உங்கள் புள்ளிகளை (marks) அறிந்து கொள்ளுங்கள்.
கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள குழுவில் பதிவிடப்படும். தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments