தரம் 5 - புலமைப்பரிசில் பரீட்சை (30-06-2022) - கருத்தரங்கு
LearnEasy வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவறாமல் LearnEasy இனுடை Student ID போட்டு உள்நுழைவதன் மூலம் அனுமதியை (admission) இலகுவாக (easy) பெற்றுக்கொள்ள முடியும்.
நடைபெறும் நான்கு நாள் செயலமர்விலும் பகுதி 1 (நுண்ணறிவு - IQ) வினாத்தாள்கள் மட்டுமே அலசப்படவுள்ளன. அதிக பட்சமாக 300 மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் உங்கள் பங்குபற்றலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்றைய நாள் செயலமர்வில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையின் வினாத்தாள் பகுதி 1 அலசப்படவுள்ளது. சரியான விடை தெரிந்தால் மட்டும் போதுமன்று, அதனைக் கண்டுபிடிக்கும், குறைந்த நேரத்தில் அதிக புள்ளிகளை பெறும் இலகு நுட்பம் சொல்லித்தரப்படும்.
கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள குழுவில் பதிவிடப்படும். தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments