தரம் 5 - புலமைப் பரிசில் வழிகாட்டி கையேடு
சீனன் கோட்டை (china fort beruwala) பேருவளை மே/களு/அல் - ஹுமைஸரா தேசிய பாடசாலை (Al Humaisara National School) ஆசிரியர்(teacher) சனூஸ் - அறிவுத்தாரகை இதழாசிரியர் (Arivuththaarakai Editor) அவர்களினால் ஜாபிர் ஹாஜியார் நினைவு மண்டபம் (Jabir Hajiyar Hall memorial hall) நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் (scholarship exam) வழிகாட்டல் கருத்தரங்கில் (seminar) மாணவர்களுக்கு (students) வழங்கப்பட்ட கையேடு (guide) இங்கு தரப்பட்டுள்ளது.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 4 - புலமைப் பரிசில் வழிகாட்டி நூல்
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments