தரம் 5 - நிகழ்நிலை பரீட்சை 2 (பகுதி 1 PDF) - சிசு சவிய (2022 - July)
சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் ஆரம்ப பிரிவு தரம் 5 மாணவர்களுக்கான விசேட முன்னோடிப் பரீட்சையை மாதம் தோறும் நடாத்தி வருகிறது.
இச் செயற்பாடானது சிசு சவிய திட்டத்தின் 2022 ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான கைகோர்ப்பு எனும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழான நிகழ்ச்சி நிரலில் July மாதத்திற்குரிய நிகழ்நிலை பரீட்சை 2 வினாத்தாள் பகுதி 1 PDFவெளியிடப்பட்டுள்ளது.
தவறவிடாது அனைத்து மாணவச் செல்வங்களும் இவ் வினாப் பத்திரத்தினை குறித்த நேரம் ஒதுக்கி செய்து பார்க்கவும்.
Sabaragamuwa Provincial Education Department is conducting a special preliminary examination every month for the Primary Section Grade 5 students.
This activity is being carried out to support the 2022 Grade 5 students of Sisu Saviya Project. Online Exam 2 Question Paper Part 1 PDF for the month of July has been released under this program.
Telegram இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments