நுண்ணறிவு - ஆரம்பக் கல்விப் பிரிவு - சிலாபம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி சிலாபம் கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவினால் நுண்ணறிவு திறனை பரீட்சிக்கும் நோக்கோடு வெளியிடப்பட்ட "கற்கும் ஆற்றல் விருத்திக்கான கையேடு" இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் பயன்பெறவும்.
For the benefit of the students appearing for the Grade 5 Scholarship Examination, "Handbook for Development of Learning Potential" published by the Primary Education Department of Chilaw Education Zone for the purpose of Intelligence Test is given here. Needy students take advantage.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments