புலமைப்பரிசில் பரீட்சை - சுற்றாடல் - வெற்றிப்பாதை
புலமைபரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களின் முன்னாயத்த பரீட்சையாக ஆதித்யன் வெளியீட்டினால் ஆசிரியர் றியாஸ் மொஹமட் அவர்களின் தொகுப்பில் வெளிவந்த வெற்றிப்பாதை சுற்றாடல் சார் செயற்பாடுகளின் 10 செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
As a pre-test for students preparing for the scholarship examination, Aathithyan Publications has given 10 worksheets of Vettri Pathai activities in the collection of author Riyaz Mohammad.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments