வடமாகண கல்வித் திணைக்களம் - பயிற்சி பரீட்சை 5 - விடைகள்
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்திய பயிற்சி பரீட்சை 5 வினாத்தாள் பகுதி 1 மற்றும் மற்றும் பகுதி 2 ஆகியவை Jaffna Education YouTube channel ஆசிரியர், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திரு சசிகுமார் அவர்களின் விடைகளுக்கான விளக்க காணொலி இணைக்கப்பட்டுள்ளமை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தவறவிடாமல் காணொலியை பார்த்து அனைத்து மாணவர்களும் பயன்பெறவும்.
வினாத்தாள் பெற்றுக்கொள்ளவதற்கு : https://www.lkedu.lk/2022/09/5-15-09-2022.html
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
பயிற்சி பரீட்சை 5 - பகுதி I வினாவிடைகள் 1 - 20
பயிற்சி பரீட்சை 5 - பகுதி I வினாவிடைகள் 21 - 40
பயிற்சி பரீட்சை 5 - பகுதி II - மொழித்திறன்
பயிற்சி பரீட்சை 5 - பகுதி II - கணிதம்
பயிற்சி பரீட்சை 5 - பகுதி II - சுற்றாடல்
Jaffna Education இன் ஏனைய வெளியீடுகள் : https://tinyurl.com/fspyaszw
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments