புலமைப் பரிசில் - மாதிரி வினாத்தாள் விடைகளுடன் (2022-02) - Jaffna Education
Jaffna Education YouTube channel வினாத்தாள் 1
புலமைப் பரிசில் - மாதிரி வினாத்தாள் விடைகளுடன் (2022-01) - Jaffna Education
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக Jaffna Education YouTube channel இனால் வெளியிடப்பட்டிருக்கும் மாதிரி வினாத்தாள் PDF இங்கு தரப்பட்டுள்ளது. இவ் வினாத்தாளிற்கான ஆசிரியரின் விளக்க வகுப்பு காணொலி இணைக்கப்பட்டுள்ளமை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
Here is the sample question paper PDF published by Jaffna Education YouTube channel for the students appearing in the Grade 5 Scholarship Exam. Teacher's explanation class video attached for this question paper will be useful for students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
விளக்க காணொலி - பகுதி 1 (21-40)
விளக்க காணொலி - பகுதி 2 (கணிதம்)
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments