தரம் 4 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் (2022-12)
தினக்குரல் பத்திரிகையினால் மாணவர் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் “கல்விக்குரல்” வெளியிடப்படுகிறது.
வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின், புலமைப்பாதை வெளியீட்டின் ஆசிரியர் சுவேந்திரன் அஜீந்தன் அவர்களினால் தரம் 4 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக தினக்குரலின் ஊடாக மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டு “கல்விக்குரல்” வெளியீடாக வெளிவந்துள்ளது."Kalvikural" is published by Thinakkural Daily Newspaper with the aim of increasing the academic performance of students.
A model question paper has been prepared by Thinakkural for the journey towards the scholarship examination for the students of grade 4 and published as "Kalvikkural" by Mr. Suventhiran Ajeenthan, the editor of Pulamai Pathai publication of Veeramunai Arivu Surangam Institute.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்
பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரை LearnEasy||Primary எனவும்
தரம் 6 முதல் O/L வரை LearnEasy||Secondary எனவும்
Viber இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
ஏனைய கல்விக்குரல் வெளியீடுகள் சில..
தரம் 4 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் - 08
தரம் 5 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் - 04
தரம் 5 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் - 15 (2021)
தரம் 4 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் - 08
தரம் 5 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் - 04
தரம் 5 - கல்விக்குரல் - மாதிரி வினாத்தாள் - 15 (2021)
தரம் 4 - கல்விக்குரல் - திறந்த தொடர் மாதிரிப்பரீட்சை - 01
-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
No comments