தரம் 5 - அறிவுத்தாரகை (2022) - மாதிரிப்பரீட்சை - 11
ஆசிரியர் ஏ எம் சனூஸ் அவர்களினால் தொகுக்கப்பட்டு கிழக்கு கல்வி நிலையம் வெளியிட்ட 2022 தரம் 5 புலமைபப்ரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவருக்கான "அறிவுத்தாரகை" மாதிரி பரீட்சையின் பதினோராவது வினாத்தாள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்.
Attached here is the eleventh question paper of "Arivutharakai" model exam for the students appearing for the 2022 Grade 5 Scholarship Examination published by the Eastern Institute of Education compiled by Mr. A.M Sanoos Students should practice without fail.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments