தரம் 5 - இரண்டாந்தவணை பரீட்சை (2022) - வினாப்பத்திரங்கள்
இ/பாலுகம்பளை தமிழ் வித்தியாலய ஆசான் K. ஹரிபிரசாத் அவர்களினால் தரம் 5 மாணவர்களிற்கான இரண்டாம் தவணைக்கான தமிழ், கணிதம், சுற்றாடல், சைவநெறி பரீட்சை வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இரண்டாந்தவணைக்கான அலகுகளை ஐயமின்றி கற்ற பின்னர் இவ் வினாப்பத்திரங்களை நேரம் குறித்து பயிற்சித்து பார்த்தல் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது என்பதால் இங்கு பகிரப்படுகிறது. தயவு செய்து இந்த வினாப்பத்திரங்களை செய்து பார்த்து தவணை ஒன்றில் தெளிவுறும் படி மாணவச் செல்வங்கள் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.
R/Paldgampala Tamil Vidyalayam by Teacher K. Hariprasath Second Semester Exam Papers for Grade 5 Students are attached. It is shared here as it is very beneficial for the students to practice these question papers on time after learning the units for second term no doubt. Students are kindly requested to complete these questionnaires and clarify in one installment.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments