தரம் 10,11 - தமிழ் இலக்கணம் - இரா.நிஷாந்தன்
தரம் 10 தரம் 11 மாணவர்களின் மொழி அறிவினை விருத்தி செய்யும் நோக்கத்துடனும் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பரீட்சையின் தமிழ் பகுதிக்கு இலகுவான முறையில் விடையளிக்கும் வகையிலும் கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் இரா.நிஷாந்தன் அவர்களினால் தமிழ் இலக்கண பகுதியை சார்ந்த விளக்கக்குறிப்புகள் தொகுத்து இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை முறையாக பயன்படுத்தி தெளிவு பெறுவீராக.
Grade 10 Grade 11 students with the purpose of improving their language skills and in order to answer the Tamil part of the exam in an easy way, the teacher of KN/Ramanathapuram Maha Vidyalayam, R.Nishanthan, has compiled and attached notes related to the Tamil grammar part. Students should use it properly and get clarity.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments