தரம் 11 - ICT - அலகுப் பரீட்சை 1,2,3
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக்தினால் க பொ த (சா. த) மாணவர்களுக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பவியல் பாடத்திற்கான அலகுப் பரீட்சை 1,2,3 வினாத்தாள்களின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்துமூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.
A set of Unit Exam 1,2,3 Question Papers for Information and Communication Technology course is attached by Thenmaradchi Zonal Education Office. Students can check their proficiency level by doing these exercises.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
O/L - தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் - தென்மராட்சி
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments