தரம் 11(O/L) - ICT - வினாவிடைத் தொகுப்பு(2020) - வடமராட்சி வலயம்
வடமராட்சி வலய தகவல் தொடா்பாடல் தொழிநுட்ப கற்கை நிலையத்தினால்(2020) தரம் 11 க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு தகவல் மற்றும் தொடா்பாடல் தொழிநுட்பவியல் பாடத்தை அடிப்படையாகக் கொண்ட வினா-விடைத் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது . தரம் 11 க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் இவ் தொகுப்பினை ஒரு முறை பயின்று வைத்தல் நன்று.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments