தரம் 3 - கணிதம்,ERA,ஆங்கிலம் - மூன்றாம் தவணை 2021(2022)
ஐவின்ஸ் செய்தி இணையத்தளத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட தரம் 3 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதம்,சுற்றாடல் சார் செயற்பாடுகள்,ஆங்கிலம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் - 2021(2022) இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்
Third Term Exam Question Papers - 2021(2022) covering subjects like Maths, Environmental Activities(ERA), English etc. for students appearing for Grade 3 exam compiled by Ivins News website is attached here. Students should practice without fail
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments